15 பேரை பலியெடுத்த பசறை விபத்து! இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கொடுத்த உத்தரவு

பதுளை – பசறை 13ஆம் கட்டைப் பகுதியில் 15பேரின் மரணத்திற்கு காரணமான விபத்து தொடர்பில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் முழுமையான விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு வாகன கட்டுப்பாடு, பேருந்து போக்குவரத்து சேவை, தொடருந்து பெட்டிகள், மோட்டார் வாகன கைத்தொழில்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பில் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கடுமையான தீர்மானங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், நேற்றைய நாளில், விபத்து இடம்பெற்ற பகுதியில் உள்ள வீதியில், வீழ்ந்த … Continue reading 15 பேரை பலியெடுத்த பசறை விபத்து! இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கொடுத்த உத்தரவு